/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொன்முடியின் பேச்சை யாராலும் சகிக்க முடியாது: வானதி Vanathi Srinivasan | BJP | MLA | Covai
பொன்முடியின் பேச்சை யாராலும் சகிக்க முடியாது: வானதி Vanathi Srinivasan | BJP | MLA | Covai
சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பு அறை கட்டப்பட்டது. அதை கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி திறந்து வைத்தார்.
ஏப் 19, 2025