உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வெயிட்டிங் லிஸ்ட் பேச்சுக்கே இடமில்லை: வியக்க வைக்கும் வந்தே பாரத் | Vande Bharat Sleeper

வெயிட்டிங் லிஸ்ட் பேச்சுக்கே இடமில்லை: வியக்க வைக்கும் வந்தே பாரத் | Vande Bharat Sleeper

வந்தே பாரத் ரயில்களுக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. முதல் ரயில் மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பொது மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. விஐபிக்கள் அல்லது எமர்ஜென்சி கோட்டாவுக்கு எந்த அனுமதியும் இல்லை.

ஜன 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !