/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வன்னியரசை கைது செய்ய இந்து அமைப்புகள் வலியுறுத்தல்! Vanni Arasu | VCK | Lord Ram | Hate Speech
வன்னியரசை கைது செய்ய இந்து அமைப்புகள் வலியுறுத்தல்! Vanni Arasu | VCK | Lord Ram | Hate Speech
கடவுள் ராமரை இழிவுபடுத்தி கலவரத்தை தூண்டுகிறார் வன்னியரசு! இந்து அமைப்புகள் கண்டனம்! சென்னை மயிலாப்பூரில் ஆணவ படுகொலைகளை தடுக்க, தனிச்சட்டம் கோரி கருத்தரங்கம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்து கொண்டார். கருத்தரங்கில் பேசிய அவர், ஆணவ படுகொலையை ஆரம்பித்து வைத்தது கடவுள் ராமர் தான் என்ற கருத்தை முன் வைத்தார். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ராமரை விமர்சிக்கும் வன்னியரசை கைது செய்ய வேண்டுமென இந்து அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.
ஆக 25, 2025