உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / VB-G RAM G - தமிழகத்துக்கு ₹2,176 கோடி ஒதுக்கிய மத்திய அரசு | VB-G RAM G Yojana Tamil Nadu

VB-G RAM G - தமிழகத்துக்கு ₹2,176 கோடி ஒதுக்கிய மத்திய அரசு | VB-G RAM G Yojana Tamil Nadu

இந்திய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 100 நாள் வேலை திட்டம், தற்போது புதிய மாற்றங்களுடன் விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1 முதல் இந்த திட்டம் நாடு முழுவதும் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. முந்தைய 100 நாள் திட்டம் நாடு முழுவதும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வர மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால், தொழில்நுட்ப வளர்ச்சியால், 125 நாள் வேலை திட்டம் ஒரே நாளில் நாடு முழுவதும் சுமுகமாக அமல்படுத்தப்பட்டது.

ஜூலை 05, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை