/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அமைச்சர் அன்பரசன் பதவி விலக பாஜ வலியுறுத்தல்! Vedha Subramaniam | BJP | Water Issue | Chennai
அமைச்சர் அன்பரசன் பதவி விலக பாஜ வலியுறுத்தல்! Vedha Subramaniam | BJP | Water Issue | Chennai
சென்னை பல்லாவரத்தில் கடந்த 5ம் தேதி கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் இறந்தனர். குடிநீரில் பாக்டீரியா கலந்திருப்பது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. கழிவு நீர் கலக்கவில்லை என்று கூறிய அமைச்சர் அன்பரசன் பதவி விலக வேண்டுமென பாஜ வலியுறுத்தி உள்ளது.
டிச 14, 2024