/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பிரேமலதா - வீரமணி சந்திப்பில் நடந்தது என்ன? Premalatha | DMDK | Veeramani | ADMK
பிரேமலதா - வீரமணி சந்திப்பில் நடந்தது என்ன? Premalatha | DMDK | Veeramani | ADMK
ருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில், தே.மு.தி.க.வின் மக்களை தேடி மக்கள் தலைவர் என்ற கேப்டன் ரத யாத்திரை நடந்தது. அங்கு பிரேமலதா, அதிமுக முன்னாள் அமைச்சர் வீரமணியை சந்தித்தது பேசு பொருளானது. இது குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா, ஜனவரி 9ம் தேதி கடலுாரில் நடக்கும் தே.மு.தி.க. மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும். வீரமணியின் ஹோட்டலில் தங்கியிருந்தோம். மரியாதை நிமித்தமாக அவர் சந்தித்து சென்றார், என்றார்.
ஆக 09, 2025