உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வீரமணியை பிரசாரத்துக்கு அனுப்ப வேண்டாமென தலைமையிடம் திமுக வேட்பாளர்கள் வலியுறுத்தல்! K.Veeramani

வீரமணியை பிரசாரத்துக்கு அனுப்ப வேண்டாமென தலைமையிடம் திமுக வேட்பாளர்கள் வலியுறுத்தல்! K.Veeramani

தி.க. தலைவர் வீரமணி, தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வர வேண்டாம் என, தி.மு.க. வேட்பாளர்கள், கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளனர். இது குறித்து தி.மு.க. தொகுதி பார்வையாளர்கள் சிலர் கூறியதாவது: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தேர்தல் பிரசாரம் செய்வேன் என, தி.மு.க. தலைமையிடம் அடம் பிடித்து, பிரசாரத்துக்கு அனுமதி வாங்கி உள்ளார்.

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ