உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / டிரைவர் சொன்ன பகீர் தகவல் பள்ளம் தோண்டி ஆய்வு Chennai | Royapettah Gem Veeramanai case

டிரைவர் சொன்ன பகீர் தகவல் பள்ளம் தோண்டி ஆய்வு Chennai | Royapettah Gem Veeramanai case

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவரது டிரைவர்களிடம் சிறப்பு புலனாய்வு போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அப்போது டிரைவர் பாலா என்பவர் பகீர் தகவலை கூறியுள்ளார் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட சிறுமிக்கு வீரமணி பாலியல் தொல்லை கொடுத்தபோது அந்த சிறுமி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்துவிட்டாள் சிறுமியின் உடலை வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் புதைக்குமாறு வீரமணி சொன்னார்.

நவ 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !