உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் அண்ணனுக்காக நாங்க உயிரா இருக்கோம் | Vijay education aid | TVK | Velmurugan controversy

விஜய் அண்ணனுக்காக நாங்க உயிரா இருக்கோம் | Vijay education aid | TVK | Velmurugan controversy

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 3வது ஆண்டாக 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. ஏற்கனவே 2 கட்டங்களாக பரிசுகள் அளிக்கப்பட்டுள்ளன. கல்வி விருது வழங்கும்போது விஜய் மாணவிகளின் தோளில் கை போட்டதை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் விமர்சித்து பேசி இருந்தார். அது பெரும் சர்ச்சையானது.

ஜூன் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ