உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணியிலிருந்து வெளியேறிய வேல்முருகனை குறி வைக்கும் திமுக! Velmurugan | TVK | DMK Ministers | Elec

கூட்டணியிலிருந்து வெளியேறிய வேல்முருகனை குறி வைக்கும் திமுக! Velmurugan | TVK | DMK Ministers | Elec

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளார். அவரை வீழ்த்த, காடுவெட்டி குருவின் மகள் விருகாம்பிகை துவக்கிய புதுக்கட்சியை களமிறக்க, வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த, மூன்று அமைச்சர்கள் வியூகம் வகுத்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில், பண்ருட்டி தொகுதியில், வேல்முருகன் வெற்றி பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டார். தி.மு.க. தரப்பில், நெய்வேலி தொகுதியை கொடுக்க விரும்பவில்லை. காரணம், நெய்வேலி தொகுதியில் சுரங்கம் தொடர்பான பணிகள் நிறைய உள்ளன. இதை வைத்து அரசியல்வாதிகள் பெரும் பணம் பண்ண முடிகிறது. #Velmurugan #TVK #DMKMinisters #ElectionStrategy #TamilNaduPolitics #PoliticalAnalysis #Election2024 #TamilNaduElections #PartyStrategy #VoteForChange #PoliticalDebate #SouthIndianPolitics #LeadershipReview #CampaignTrail #PoliticalLeadership #TamilNadu2024 #ElectionInsights #PolicyMaking #FutureOfTamilNadu

மார் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !