உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கேள்வி கேட்ட நிருபர்களிடம் சீறிய மாஜி மந்திரி வேலுமணி S. P. Velumani admk bjp cauvery issue

கேள்வி கேட்ட நிருபர்களிடம் சீறிய மாஜி மந்திரி வேலுமணி S. P. Velumani admk bjp cauvery issue

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு முன்னாள் உறுப்பினர் சேகரின் தந்தை ஜெகன்நாதன் ரெட்டி காலமானார். காட்பாடியில் உள்ள வீட்டில் ஜெகன்நாதன் ரெட்டி படத்துக்கு முன்னாள் அமைச்சர் வேலுமணி அஞ்சலி செலுத்தினார். உங்களுக்கு பாஜ வலைவிரித்ததாக கூறப்படுகிறதே? என ஒரு நிருபர் கேட்டார். வேலுமணி பதில் சொல்லவில்லை. பிரஸ்சை பாத்து பயமா? என நிருபர் மீண்டும் கேட்டதும் வேலுமணி டென்ஷன் ஆகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை