/ தினமலர் டிவி
/ அரசியல்
/ குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தின் பின்னணி vengaivayal | tn govt
குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவத்தின் பின்னணி vengaivayal | tn govt
புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில், தனிப்பட்ட விரோதத்தின் காரணமாகவே, பட்டியல் சமூக மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்பு, அதாவது 2022 அக்டோபர் 2ம் கிராம சபைக்கூட்டம் நடந்தது. வேங்கைவயல் மேல்நிலை குடிநீர் தொட்டியை பராமரிப்பது தொடர்பாக, ஜீவானந்தம் என்பவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜன 25, 2025