உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செங்கோட்டையன் போட்ட தப்புக்கணக்கு! விஜய் கடும் அதிருப்தி! Vijay | TVK | Arunkumar | Candidate

செங்கோட்டையன் போட்ட தப்புக்கணக்கு! விஜய் கடும் அதிருப்தி! Vijay | TVK | Arunkumar | Candidate

தவெக வேட்பாளர் தலைமறைவு! மனைவியுடன் மாயம்! அதிமுகவுக்கு விலை போனாரா? சேலம் மாவட்டம் வலசையூர் மணிகண்டன் நகர் பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முருகன் மகன் அருண்குமார். வயது 43. இவர் எடப்பாடி தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா மனு செய்தார்.

ஏப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை