உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தமிழகத்தின் கடன் பற்றி கேளுங்க கோவையில் கொதித்த சரத்குமார் Vijay actor Sarath kumar coimbatore col

தமிழகத்தின் கடன் பற்றி கேளுங்க கோவையில் கொதித்த சரத்குமார் Vijay actor Sarath kumar coimbatore col

ஜனநாயகன் படம் அரசியல் காரணங்களுக்காக பழிவாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை நடிகர் சரத்குமார் மறுத்தார். தான் நடித்த அடங்காதே படம் செல்வமணியின் குற்றப்பத்திரிகை போன்ற படங்கள் சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் வெளிவராமல் போனதை சுட்டிக்காட்டிய அவர், அதற்காக ஏன் யாருமே குரல் கொடுக்கவில்லையே? என கேட்டார்.

ஜன 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி