உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / NDA-வில் TVK! திடீரென ரூட் மாறும் விஜய்! திமுக பக் பக் Vijay Delhi Visit | CBI Probe | TVK Joins NDA

NDA-வில் TVK! திடீரென ரூட் மாறும் விஜய்! திமுக பக் பக் Vijay Delhi Visit | CBI Probe | TVK Joins NDA

சிபிஐ விசாரணைக்காக இன்று டில்லி பறக்கும் தவெக தலைவர் விஜய், கூட்டணி தொடர்பாக முக்கிய புள்ளிகளை சந்திக்க இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றி தவெக நிர்வாகிகள் கூறியது: எப்படியாவது தவெகவை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும் என்று பாஜ தரப்பில் பல முயற்சி நடக்கிறது. இந்நிலையில் தான் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணம் அடைந்தது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

மார் 14, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !