/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தப்பி ஓடிவிட்டு சலுகைகள் கேட்பதா? ஐகோர்ட் குட்டு | Vijay Mallya | Businessman | Loan Default Case
தப்பி ஓடிவிட்டு சலுகைகள் கேட்பதா? ஐகோர்ட் குட்டு | Vijay Mallya | Businessman | Loan Default Case
தொழில் அதிபர் விஜய் மல்லையா பல்வேறு இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக வழக்குகள் நடந்து வருகின்றன. 2016ல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையா, தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என 2019ல் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை எதிர்த்தும், தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் இரண்டு மனுக்களை மும்பை ஐகோர்ட்டில் விஜய் மல்லையா தாக்கல் செய்திருந்தார்.
பிப் 13, 2026