விஜய் செய்த தவறால் பெரம்பூரில் பேரிடர்-அதிர்ச்சி தகவல் Vijay nomination issue | Perambur DMK vs TVK
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திப்பதால், தமிழக தேர்தல் களம் இந்த முறை சூடுபிடித்துள்ளது. சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் களம் இறங்குவதும் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. முதல் நாளே பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் செய்த விஜய், நேற்று திருச்சி கிழக்கிலும் அதிகாரப்பூர்வமாக மனு செய்தார். இந்த நிலையில் தான் விஜய்க்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது, பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த விஜயின் பிரமாண பத்திரத்தில் மிகப்பெரிய வேறுபாடுகள் இருக்கின்றன. பெரம்பூர் மனுவில் தன் மீதான வழக்குகளை மறைத்து விட்டார் என்று எதிர்கட்சியினர் அதிர்ச்சி கிளப்பி உள்ளனர். இதனால் விஜயின் வேட்பு மனுவே நிராகரிக்கப்படும் அபாயம் இருக்கிறது. #PeramburDMKvTVK #TNElection2026 #Vijay #TamilNaduPolitics #Election2026 #DMK #TVK #PeramburElection #PoliticalDebate #ElectionWatch #PoliticalShowdown #TamilNaduElections #Vote2026 #ElectionStrategy #CivicEngagement #PoliticalCampaign #ElectionNews #SouthIndianPolitics #VoterAwareness #VijayNominationIssue