/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அதிகார பூர்வ தகவல் | TVK | Actor Vijay | Vijay Party conference
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அதிகார பூர்வ தகவல் | TVK | Actor Vijay | Vijay Party conference
தவெக கட்சியின் முதல் மாநாடு நடத்த அனுமதி கோரி விழுப்புரம் போலீசிடம் மனு விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை கிராமத்தில் தவெக மாநாடு செப்டம்பர் 23ல் மாநாடு நடத்த திட்டம் 1.5 லட்சம் கூடுவார்கள் என தவெக எதிர்பார்ப்பு
ஆக 28, 2024