உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணி கட்சிகளுக்கு மற்ற தொகுதி! | Vijay | Vijay Politics | TVK

கூட்டணி கட்சிகளுக்கு மற்ற தொகுதி! | Vijay | Vijay Politics | TVK

2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, கட்சியை விஜய் தயார்படுத்தி வருகிறார். இதற்காக 38 மாவட்டங்களில் கட்சி ரீதியாக 120 மாவட்ட செயலர்களை நியமிக்க முடிவு செய்துள்ளார். ஏற்கனவே ஐந்து கட்டமாக, மாவட்ட செயலர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது. மாவட்ட செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை, சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு அழைத்து, விஜய் பேசி வருகிறார். பின்னர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதுவரை 95 மாவட்ட செயலர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். எஞ்சியுள்ள 25 மாவட்ட செயலர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது.

பிப் 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ