உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / புது தம்பதிக்கு விஜய் மெகா சர்ப்ரைஸ்... தீயாய் பரவும் வீடியோ Vijay Roadshow viral video | TVK vijay

புது தம்பதிக்கு விஜய் மெகா சர்ப்ரைஸ்... தீயாய் பரவும் வீடியோ Vijay Roadshow viral video | TVK vijay

சென்னையில் இருந்து பொன்னேரி தொகுதி நோக்கி விஜய் சென்ற போது, வழிநெடுக திரண்டு நின்று மக்கள் வரவேற்றனர். புதிதாக திருமணம் முடிந்த தம்பதியினர், மணக்கோலம் களையாமல் விஜயை பார்க்க வந்து நின்றனர். அவர்களை கண்டதும் விஜய் நெகிழ்ந்து போனார். உடனே அவர்களை அழைத்த விஜய், திறந்தவெளி பிரசார வேனில் ஏற்றி மொத்த கூட்டத்தையும் அதிர வைத்தார். விஜயுடன் இவ்வளவு நெருக்கமாக நிற்கிறோமா என்று நம்ப முடியாத தம்பதியினர் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். மகிழ்ச்சி தாளாமல் வேனில் புதுமண தம்பதி செய்த செயல் இப்போது தீயாக பரவி வருகிறது.

ஏப் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை