வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நாட்டுல நடக்கின்ற ஒரு அக்கிரமத்தைப்பற்றிய செய்தியை ஒன்றும் காணோமே .ஊழல் என்ற பெருவியாதியை அடியோடு ஒழிப்போம் ,மக்களுக்கு சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டு இணையவழியாக உடனுக்குடன் வழங்குவோம் .மக்கள் மனுவைத்தூக்கிக்கொண்டு இங்குமங்கும் அலையவேண்டாம் ,யாரையும் சென்று பார்த்து லஞ்சம் கொடுக்கவேண்டாம் .யாரும் கூரையில்லாமல் தூங்கவேண்டாம் ,ஜாதியற்றசமுதாயத்தை படைப்போம் .