/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜய் கட்சியில் நடப்பது என்ன? | EXCLUSIVE | Vijay Political Party | N.Anand
விஜய் கட்சியில் நடப்பது என்ன? | EXCLUSIVE | Vijay Political Party | N.Anand
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கி அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். கட்சி துவங்கும் முன்பே விஜயுடன் இருந்து இப்போது கட்சி ரீதியாக பக்கபலமாக இருக்கிறார் தவெக பொதுச்செயலர் ஆனந்த். விஜய் தனது பொது கூட்டத்தை தவிர வெளியில் அதிகம் தலை காட்டததால் தவெகவில் ஆனந்தை சுற்றியே தொண்டர்கள் கூட்டம் மொய்க்கிறது.
ஜன 12, 2025