இது தான் எங்கள் நிலைப்பாடு! தலைவர் சொல்லிட்டாரு | Vijay | TVK | N Anand
பிப்ரவரி 5ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, பாஜ, தேமுதிக போட்டியில் இருந்து ஒதுங்கி தேர்தலை புறக்கணித்து உள்ளன. திமுக கூட்டணியில் போட்டியிடும் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டு உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்த சூழலில் நடிகர் விஜய்யின் கட்சியான தவெக தனது நிலைப்பாட்டை அறிவித்து உள்ளது.
ஜன 17, 2025