/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திருச்சியில் கால்வைத்ததும் விஜயை அதிர வைத்த கேள்வி tvk vijay trichy visit | vijay campaign for 2026
திருச்சியில் கால்வைத்ததும் விஜயை அதிர வைத்த கேள்வி tvk vijay trichy visit | vijay campaign for 2026
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், இன்று திருச்சியில் இருந்து தனது பிரசார சுற்றுப்பயணத்தை துவங்கி உள்ளார். திருச்சி ஏர்போர்ட் வந்து பிரசார வாகனத்தில் புறப்பட்டார். பிரசார வேனில் ஏறும் முன்பு, விஜயை நோக்கி செய்தியாளர்கள் பரபரப்பான கேள்விகளை முன்வைத்தனர். அவர் அலட்டிக்கொள்ளாமல் வேனில் ஏறி புறப்பட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செப் 13, 2025