வாசகர்கள் கருத்துகள் ( 3 )
விஜயே எதிர்பார்த்திருக்காத கூட்டம்தான்.அவர் பேசும்போது மைக் வேலை செய்யாததால் ,திமுகவையும் விஜய் சந்தோஷப்படுத்தி விட்டார்
இப்போதும் கூட இந்த கூட்டம் ஒரு சினிமா நடிகரை காண வந்த கூட்டம்தான் , இது வோட்டாக மாறாது என்று வாயை வாடகைக்கு விட்டு பிழைக்கும் ஜீவன்களை இன்று இரவு எல்லா டி வி விவாதங்களிலும் பார்க்கலாம்...
மெதுவா நடந்தால் யாருக்குமே ரெண்டு மணி நேரம் ஆகும். இவன் கூத்தாடி கண்டிப்பா இவனை பார்க்க வருவானுங்க.