உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கூட்டணி பற்றி பேச குழு: தவெக கூட்டத்தில் தீர்மானம் | Vijay | DMK | TVK | Stalin

கூட்டணி பற்றி பேச குழு: தவெக கூட்டத்தில் தீர்மானம் | Vijay | DMK | TVK | Stalin

சென்னை அடுத்த பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. பொதுச் செயலாளர் ஆனந்த் , இணை பொதுச் செயலாளர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !