/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நாளை டில்லியில் சிபிஐ விசாரணை இன்றே விமானத்தில் புறப்பட்ட விஜய் | Vijay karur stampede
நாளை டில்லியில் சிபிஐ விசாரணை இன்றே விமானத்தில் புறப்பட்ட விஜய் | Vijay karur stampede
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூரில் சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரிடமம் விசாரணை நடத்தி வருகின்றனர். விஜயின் பிரசார பஸ்சையும் கரூர் சிபிஐ அலுவலகத்துக்கு வரவழைத்து விஜய் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
ஜன 18, 2026