உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தேர்தல் விதிமுறைகள் அமல்! கூடிய கூட்டம் கலைப்பு | Vijay | TVK | Vijay Return | CBI | INvestigation

தேர்தல் விதிமுறைகள் அமல்! கூடிய கூட்டம் கலைப்பு | Vijay | TVK | Vijay Return | CBI | INvestigation

கரூரில் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விஜய்க்கு மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பி இருந்தது. தனி விமானத்தில் 14ம் தேதி விஜய் டெல்லி புறப்பட்டு சென்றார். 15ம் தேதி காலையில் இருந்து ஐந்து மணி நேரத்திற்கு மேல் விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணை முடித்த பின் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு விஜய் சென்னை வந்தார்.

மார் 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை