உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வீரவசனம் பேசினால் மட்டும் போதுமா? இயக்குநர் சேரன் தாக்கு | director cheran criticize tvk vijay

வீரவசனம் பேசினால் மட்டும் போதுமா? இயக்குநர் சேரன் தாக்கு | director cheran criticize tvk vijay

மனசாட்சி இல்லன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவீங்க என்று விஜய்க்கு இயக்குநர் சேரன் கேள்வி கேட்டுள்ளார். அவரது அறிக்கை: திமுக மேல உங்களுக்கு அப்படி என்ன கோபம்? எங்களுக்கும் சொல்லுங்க விஜய்; நாங்களும் சப்போர்ட் பண்றோம். சினிமா டயலாக் பேசினால் ஏன் ஓட்டு போட வேண்டும் என்று மக்கள் கேட்கிறார்கள். 50 ஆண்டுகளாக நிறைய கட்சிகள் இங்கு இருக்கின்றன. மக்களோட மக்களாக களத்துல நின்னு போராடும் கட்சிகள் நிறைய உள்ளன எந்த விதத்தில் நீங்கள் அந்த கட்சிக்களை விட உயர்வு என்று சொல்லுங்கள். எந்த போராட்டத்தில் மக்கள் கூட நின்னு இருக்கீங்க விஜய்?

ஏப் 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை