உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் பொம்மையுடன் பிரசாரத்துக்கு செல்லும் தவெக வேட்பாளர்! Vijay | TVK | TN Election | Campaign | Tr

விஜய் பொம்மையுடன் பிரசாரத்துக்கு செல்லும் தவெக வேட்பாளர்! Vijay | TVK | TN Election | Campaign | Tr

.வெ.க. தலைவர் விஜய், நல்ல காலத்திலேயே வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு ஆயிரம் முறை யோசிப்பார். இப்போது தேர்தல் காலம். ஓராயிரம் நிபந்தனைகளை விதிக்கிறது தேர்தல் ஆணையம். அதோடு வெயில் வேறு. அதனால் தலைவர் அடுத்த லோக்சபா தேர்தலுக்கு தான் வெளியில் வந்து தீவிரமாக பிரசாரம் செய்வார் என்று நினைத்தோ என்னவோ, திருச்சி திருவெறும்பூர் த.வெ.க. வேட்பாளர் விஜி, புது உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளார்.

ஏப் 08, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை