உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓட்டி ஓட்டி உழைக்கணும்... | VIjay | Tvk | Election 2026 | Dinamalar

ஓட்டி ஓட்டி உழைக்கணும்... | VIjay | Tvk | Election 2026 | Dinamalar

தலைவர்களுக்கு கார் ஓட்றது கஷ்டமான வேலைங்க. நேரத்துக்கு சாப்பிட முடியாது, 1, 2 க்கு வழி கிடையாது. எதாச்சும் ஒரு இடத்துல அவர் மேடைக்கு பேச போனாதான் ரிலீஃப். அதுவும் அரக்க பரக்க முடிக்கணும். தவெக தலைவர் விஜயோட டிரைவருக்கு கொஞ்சம் லக் இருக்கு. மதுரைல இருந்து காரைக்குடி போற வழில பறக்கும்படை விஜய் காரை மறிச்சுது. அவங்க வேன்ல ஏறி சோதனை பண்ற சின்ன gapல, அவசரமா ஒரு ஆப்பிள் கொண்டுவர சொல்லி வேகமா சாப்பிட்டு தண்ணி குடிச்சு ரெடி ஆயிட்டார் அந்த டிரைவர். அவரோட பேர் தெரிஞ்சா வாட்சப் பண்ணுங்க. அடுத்த வீடியோல சேத்துரலாம்.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை