உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்கணும்: தேர்தல் கமிஷனுக்கு தவெக விஜய் கடிதம் | Vijay | TVK

ஓட்டுப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்கணும்: தேர்தல் கமிஷனுக்கு தவெக விஜய் கடிதம் | Vijay | TVK

தமிழகத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், வாக்காளர்கள் ஓட்டளிப்பதை தடுக்கவும், ஓட்டுப்பதிவு சதவீதத்தை குறைக்கவும் திட்டமிட்ட சதி நடப்பதாக தவெக தலைவர் வியஜ் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து உடனடி நடவடிக்கை தேவை என இந்திய தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஏப் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ