உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சூழ்ச்சி, துரோகத்தால் கிடைத்த தோல்வி | Vijaya Prabhakaran | DMDK | Virudhunagar Candidate

சூழ்ச்சி, துரோகத்தால் கிடைத்த தோல்வி | Vijaya Prabhakaran | DMDK | Virudhunagar Candidate

இது நன்றி கூட்டம் அல்ல 2026 தேர்தலின் முதல் பிரசாரம் மீண்டு(ம்) வந்த விஜயபிரபாகரன் விருதுநகர் லோக்சபா தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரிடம் வெறும் 4379 ஓட்டு வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். தேர்தலில் மொத்தம் 3 லட்சத்து 80 ஆயிரத்து 877 ஓட்டுகள் பெற்ற அவர், வாக்களித்த தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

ஜூலை 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி