உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மாஜி அமைச்சர் வழக்கில் அடுத்த திருப்பம் | MR Vijayabaskar | Vijayabaskar Case | inspector Arrest

மாஜி அமைச்சர் வழக்கில் அடுத்த திருப்பம் | MR Vijayabaskar | Vijayabaskar Case | inspector Arrest

கரூர் ஸ்டேஷனில் பணியாற்றியபோது பிரித்விராஜ் மற்றும் விஜயபாஸ்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. நிலத்தை பத்திரப்பதிவு செய்ய பிரித்விராஜூம் உதவி செய்துள்ளார். சம்பந்தப்பட்ட நிலத்தின் பத்திரங்கள் காணாமல் போனதாகவும் அவற்றை கண்டறிய முடியவில்லை என பிரித்விராஜ் போலியான சான்றிதழை அளித்துள்ளார், அதன் மூலம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது. வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டராக இருந்த பிரித்விராஜ், தாம்பரம் ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர் வாங்கி சென்றுள்ளார். இதுவரை அவர் பொறுப்பேற்காத நிலையில் கைதாகி உள்ளார்.

ஜூலை 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ