/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக கூட்டணியை உடைக்க விஜய் கட்சி வியூகம்-பரபரப்பு தகவல் | Actor Vijay | TVK | MP Rahul | TVK Vijay
திமுக கூட்டணியை உடைக்க விஜய் கட்சி வியூகம்-பரபரப்பு தகவல் | Actor Vijay | TVK | MP Rahul | TVK Vijay
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி துவங்கினார் நடிகர் விஜய். இருப்பினும் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. தனது இலக்கு சட்டசபை தேர்தல் தான் என உறுதியாக சொன்னார். சில நாட்களுக்கு முன்பு தனது கட்சியின் கொடியையும், கொடி பாடலையும் அறிமுகம் செய்தார். கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். மாநாட்டுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. முதல்வர் பதவியை குறி வைத்து அவர் வேகமாக காய் நகர்த்தி வருகிறார்.
ஆக 27, 2024