/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மாமியார் ஊரில் இருந்து விஜயகாந்த் ரத யாத்திரை துவக்கம் | Vijayakanth | premalatha | DMDK| 2026 Elec
மாமியார் ஊரில் இருந்து விஜயகாந்த் ரத யாத்திரை துவக்கம் | Vijayakanth | premalatha | DMDK| 2026 Elec
வேலூரில் தேமுதிக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்று பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விஜயகாந்த் படத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என கூறினார்.
ஆக 06, 2025