/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விஜயகாந்த் குருபூஜையில் மக்கள் வெள்ளம்-பரபரப்பு காட்சி | Vijayakanth | DMDK | Vijayakanth guru pooja
விஜயகாந்த் குருபூஜையில் மக்கள் வெள்ளம்-பரபரப்பு காட்சி | Vijayakanth | DMDK | Vijayakanth guru pooja
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்துக்கு கட்டிய கோயிலில் குரு பூஜை துவங்கியது. இதற்காக தேமுதிக தலைவர் பிரேமலதா தலைமையிலான தொண்டர்கள் தடையை மீறி பேரணி சென்றனர்.
டிச 28, 2024