வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கரூரில் நடந்தது பயங்கரவாதம். காவல் சரியாக செயல்படவில்லை. இவர் ஏன் திமுக உபி போல கத்துகிறார்.
உங்களால்தான் பலர் இறந்தனர்: ஆனந்தை விளாசிய பெண் ஐபிஎஸ் | tvk meeting actor vijay | Isha Singh
தவெக தலைவர் விஜய் புதுச்சேரியில் பிரசாரம் செய்தார். கூட்டம் நடக்கும் உப்பளம் மைதானத்தில் 5 ஆயிரம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என போலீசார் நிபந்தனை விதித்திருந்தனர். QR-CODE அனுமதி சீட்டு வழங்கப்பட்டது. ஆனால், விஜய் வந்த பிறகு அவரைப் பார்க்க கூட்டம் முண்டியடித்தது. போலீசை தள்ளி விட்டு தவெகவினர் மைதானத்தினுள் நுழைந்தனர்.
கரூரில் நடந்தது பயங்கரவாதம். காவல் சரியாக செயல்படவில்லை. இவர் ஏன் திமுக உபி போல கத்துகிறார்.