/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மத்திய மாநில, அரசுக்கு தவெக தலைவர் விஜய் 11 கோரிக்கைகள் | Actory Vijay's 11 demand to government
மத்திய மாநில, அரசுக்கு தவெக தலைவர் விஜய் 11 கோரிக்கைகள் | Actory Vijay's 11 demand to government
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் தமிழக ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார பாதிப்பில் இருந்து அவர்கள் மீள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் வலியுறுத்தி உள்ளார். அத்துடன் சில கோரிக்கைகளையும் அவர் முன்வைத்துள்ளார்
ஆக 31, 2025