/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இலவசம் கொடுப்பதை அரசுகள் நிறுத்த வேண்டும்: விக்கிரமராஜா Vikramaraja | Vanigar sangam
இலவசம் கொடுப்பதை அரசுகள் நிறுத்த வேண்டும்: விக்கிரமராஜா Vikramaraja | Vanigar sangam
கரூர் மாவட்ட நெல் மொத்த வியாபாரிகள் சங்க கட்டடத்தில், தமிழக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வணிகர் சங்க கொடியை ஏற்றி வைத்தார். நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்க நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.
ஜன 19, 2025