/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அதிமுகவினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு | Ramadoss | PMK | Vikravandi by election
அதிமுகவினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு | Ramadoss | PMK | Vikravandi by election
பாமக, அதிமுக இரண்டு கட்சிக்கும் பொது எதிரியான திமுகவை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வீழ்த்த அதிமுகவினர் ஓட்டை வீணடிக்காமல் பாமகவுக்கு ஓட்டு போட வேண்டும் என அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
ஜூலை 04, 2024