/ தினமலர் டிவி
/ அரசியல்
/ விக்கிரவாண்டி ரிசல்ட்: டாக்டர் ராமதாஸ் Vs பொன்முடி vikravandi byelection dr.ramadoss ponmudi dmk won
விக்கிரவாண்டி ரிசல்ட்: டாக்டர் ராமதாஸ் Vs பொன்முடி vikravandi byelection dr.ramadoss ponmudi dmk won
விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி சேலை, தங்க மூக்குத்தி, ஓட்டுக்கு ரூ.3000 வரை பணம் என ஆளுங்கட்சியினர் வாரி இறைத்தனர். ஒட்டுமொத்தமாக ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 வரை திமுக வழங்கியது. விக்கிரவாண்டியில் பணம்தான் வெற்றிபெற்றது; உண்மையான வெற்றி பாமகவுக்குதான் என டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுபற்றி பொன்முடியிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது
ஜூலை 13, 2024