உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விக்கிரவாண்டி தேர்தல் யாருக்கு சாதகம்! | Vikravandi | Vikravandi bypoll results | Vikravandi Count

விக்கிரவாண்டி தேர்தல் யாருக்கு சாதகம்! | Vikravandi | Vikravandi bypoll results | Vikravandi Count

நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. முன்னதாக அதிமுக, தேமுதிக தேர்தலை புறக்கணித்ததால் திமுக, பாமக, நாதக என மும்முனை போட்டி ஏற்பட்டது. ஓட்டு எண்ணிக்கையில் ஆரம்பம் முதலே திமுக வேட்பாளர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். 13 சுற்றுகள் வரை முடிந்துள்ள சூழலில் 40 ஆயிரம் ஓட்டுகளுக்கும் அதிகமாக முன்னிலை வகிக்கிறார். அவர் பெற்றுள்ள ஓட்டுகள் 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அடுத்ததாக 36 ஆயிரம் ஓட்டுகள் பெற்று பாமக வேட்பாளர் அன்புமணி 2வது இடத்தை தக்க வைத்துள்ளார்.

ஜூலை 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை