உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / குமரி பூத்தில் அதிமுகவுக்கு ஒரு ஓட்டு கூட விழாத ரகசியம் | EPS on ADMK meeting | vilavancode

குமரி பூத்தில் அதிமுகவுக்கு ஒரு ஓட்டு கூட விழாத ரகசியம் | EPS on ADMK meeting | vilavancode

ன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சியை விட, குறைவான ஓட்டுகள் பெற்றது குறித்து, கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில், பொதுச்செயலர் பழனிசாமி கவலை தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல் முடிவு குறித்து கட்சி நிர்வாகிகளுடன் தொகுதி வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். நேற்று காலை விழுப்புரம், கன்னியாகுமரி தொகுதிகளுக்கும், மாலையில் தர்மபுரி தொகுதிக்கும் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

ஜூலை 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை