உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரசில் ஐக்கியமான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா! | Vinesh phogat | Bajrang Punia

காங்கிரசில் ஐக்கியமான வினேஷ் போகத், பஜ்ரங் புனியா! | Vinesh phogat | Bajrang Punia

சமீபத்தில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் பைனல் வரை சென்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தங்க பதக்கம் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது இந்திய மக்களை அதிர்ச்சியடைய செய்தது. இருப்பினும், அவர் நாடு திரும்பியபோது ஏராளமான ரசிகர்கள் வரவேற்பு அளித்தனர். சக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்ட வீரர்களும் ஆதரவளித்தனர்.

செப் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை