/ தினமலர் டிவி
/ அரசியல்
/ புடினை தொடர்ந்து ஜெலன்ஸ்கியை சந்திக்கும் டிரம்ப் | Donald trump | Zelensky | Washington meet
புடினை தொடர்ந்து ஜெலன்ஸ்கியை சந்திக்கும் டிரம்ப் | Donald trump | Zelensky | Washington meet
ஐரோப்பிய தலைவர்களின் படையுடன் வரும் ஜெலன்ஸ்கி! வாஷிங்டனில் அடுத்த சந்திப்பு 3 ஆண்டுகளை கடந்துள்ள ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்பினர் முயன்றும் முடியாமல் தொடருகிறது. அமெரிக்க அதிபரானது முதல் டிரம்பும் மோதலை முடிவுக்கு கொண்டு வர தீவிரமாக உள்ளார். உக்ரைனில் மோதலை நிறுத்தவில்லை என்றால் ரஷ்யாவுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும் என்றெல்லாம் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
ஆக 17, 2025