உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியாவின் பலம் தெரியாமல் மோத வேண்டாம்: ரஷ்யா எச்சரிக்கை | Putin Warns West Over India Russia Ties

இந்தியாவின் பலம் தெரியாமல் மோத வேண்டாம்: ரஷ்யா எச்சரிக்கை | Putin Warns West Over India Russia Ties

இந்தியா மீது கை வைத்தால் உலகம் ஆட்டம் கண்டுவிடும் ரஷ்யா உடனான உறவை குறைக்கும்படி இந்திய பிரதமர் மோடிக்கு மேற்கத்திய நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன. இது உலக ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என ரஷ்ய அதிபர் புடின் எச்சரித்துள்ளார். உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது. இந்த இடத்துக்கு அந்தநாடு எளிதாக வரவில்லை.

ஜூன் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை