/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வக்பு வாரிய திருத்த சட்டம் செய்யப்போகும் மாற்றம் என்ன? | Wakbu Board Amendment Act | Annamalai
வக்பு வாரிய திருத்த சட்டம் செய்யப்போகும் மாற்றம் என்ன? | Wakbu Board Amendment Act | Annamalai
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை தமிழக பாஜ முழுமையாக வரவேற்பதாக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். காங்கிரஸ் திமுக மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அமைத்த சச்சர் குழுவின் அறிக்கையை இந்த திருத்த சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், வக்பு வாரிய சட்டத்திருத்தம் பற்றிய விளக்கங்களையும் வெளியிட்டுள்ளார்.
ஆக 09, 2024