/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தடை நீங்கியது: வக்பு வாரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு | Waqf Board Ban
தடை நீங்கியது: வக்பு வாரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு | Waqf Board Ban
தமிழக வக்பு வாரியத்துக்கு, தலைவர் உட்பட 10 பேரை நியமனம் செய்து, கடந்த நவம்பர் 28ல் தமிழக அரசு உத்தரவிட்டது. இதில் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை சட்டத்தை முறையாக பின்பற்றவில்லை. வாரிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என வழக்கறிஞர் சவுகத் அலி முகமது என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய அமர்வு முன் ஜனவரி 9ம் தேதி விசாரணைக்கு வந்தது.
பிப் 19, 2026