/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பல்லடம் பனிக்கம்பட்டி ஊராட்சி குடிநீர் நிதி வசூலித்து மோசடி | no drinking water | people suffer
பல்லடம் பனிக்கம்பட்டி ஊராட்சி குடிநீர் நிதி வசூலித்து மோசடி | no drinking water | people suffer
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனிக்கம்பட்டி ஊராட்சி அம்மன் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 15 ஆண்டுகளாகவே இப்பகுதியில் குடிநீர் வினியோகம் இல்லை. தெரு விளக்கு, சாலை, சுகாதார வளாகம் என எள் முனையளவு கூட அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் கேட்டு பெண்கள் பல ஆண்டுகளாக தினமும் போராடி வருகின்றனர். திராவிட மாடல் விடியல் ஆட்சியில் அம்மன் நகருக்கு விடியே இல்லை என்றாகி விட்டது.
ஆக 08, 2025